அந்த இடத்தில் பூ போட்ட பிகினி! வைரலாகும் நடிகை போட்டோ!

சன்னி லியோன் இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். அவர் ஒரு ஆபாச நட்சத்திரமாக இருக்கிறார்.


அவர் அமெரிக்காவில் குடியுரிமை பெற்றுள்ளார்.2005ல் எம்.டி.வி இந்தியாவில் எம்.டி.வி வீடியோ மியூசிக் விருதுகளுக்கு ரிப்போர்டராக பணியாற்றினார்.2011ல் அவர் இந்திய ரியாலிட்டி தொலைக்காட்சி தொடரான ​​பிக் பாஸில் பங்கு பெற்றார்.

சன்னி தற்போது தமிழில் கதாநாயகியாக "வீரமாதேவி" என்ற படத்திலும்,ஜெய் நடிப்பில் வெளியான ‘வடகறி’ படத்தில் ஒரு குத்தாட்ட பாடலுக்கு நடனமாடியுள்ளார். 

சில நாட்களாக சன்னி புகைப்படம் வெளியிடாமல் இருந்தார்.ஆனால் தற்போது சன்னி லியோன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் இந்தியா முழுவதும் மிகவும் வைரல் ஆகி வருகின்றன.இந்தப் புகைப்படத்தில் சன்னி கண்ணாடி முன்பு நின்று மலர் அணிந்த பிகினியுடன் ஒரு செல்ஃபி எடுத்துள்ளார்.

"நீண்ட காலத்திற்குப் பிறகு இந்த பிகினிவைத் தூக்கி எறிந்தார்! ஜெய்ப்பூரில் என் தனிப்பட்ட வில்லா குளத்தில் நீந்த நேரம்! அழகான ரிசார்ட்! " என்று கேப்சன் போட்டுள்ளார்.