பிரபல ஹீரோவுக்கு டெடிகேட் செய்து ஸ்ரீரெட்டி வெளியிட்ட படுக்கை அறை வீடியோ உள்ளே!

நடிகை ஸ்ரீரெட்டி சமீப காலமாகவே பல சர்ச்சைகளில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


நடிகை ஸ்ரீரெட்டி சமூக வலைதளத்தில் ஏதாவது எழுதினாலே நடிகர்கள், இயக்குனர், தயாரிப்பாளர்கள் வயிற்றில் புளியை கரைக்கும். ஏனென்றால் தயவு தாட்சன்யம் பார்க்காமல் எந்த நடிகரையும் பற்றியும், எந்த இயக்குனரை பற்றியும் தனக்கு தெரிந்த விஷயத்தை வெளிப்படையாக கூறி வருபவர் ஸ்ரீரெட்டி. இவர் தற்போது மேலும் ஒரு புதிய பதிவை சமூக வலைதளத்தில் வெளியீட்டு உள்ளார்.

கடந்த ஆண்டு நடிகை ஸ்ரீரெட்டி தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி பல இயக்குனர்கள், நடிகர்கள், மேலும் திரையுலகை சார்ந்த பிரபலங்கள் என பலரும் தன்னை பயன்படுத்திக்கொண்டனர் என்று கூறி போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு பெரும் சர்ச்சையை தெலுங்கு திரையுலகில் ஏற்படுத்தியது என்றே கூறலாம்.  இவர் இதோடு மட்டும் இல்லாமல் தன்னுடைய கவனத்தை தமிழ் திரையுலகிலும் காட்டினார். ஒரே மாதிரியான புகாரை மீண்டும் முன்வைத்தார். இருப்பினும் இதனுடைய தாக்கம் பெரிதாக தமிழ் திரையுலகில் ஏற்படுத்தவில்லை என்றே கூற வேண்டும்.

நடிகை ஸ்ரீரெட்டி வாழ்க்கை வரலாரை மையமாக வைத்து தற்போது " ஸ்ரீரெட்டி டைரி" என்ற திரைப்படம் உருவாகிறது.  இந்த திரைப்படம் வெளிவரும் போது பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என பலரது உண்மையான சுயரூபம் வெளிச்சத்திற்கு வரும் என்று நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

சமீப காலமாக சமூக வலைதளத்தில் அமைதிகாத்து கொண்டிருக்கும் நடிகை ஸ்ரீரெட்டி, தற்போது அதனை உடைத்து எரிந்து உள்ளார்.  பிரபல நடிகர் நாணிக்கு புது விதமான முறையில் டெடிகேட் ஒன்றை செய்து உள்ளார். நடிகை ஸ்ரீரெட்டி, தன்னுடைய இடுப்பு தெரியமாறு வீடியோ ஒன்றை வெளியீட்டு அதனை  நடிகர் நாணிக்கு டெடிகேட் செய்வதாக சமூக வலைதளத்தில் அதனை வெளியீட்டு உள்ளார்.  இதனை பார்த்த நெட்டிசென்கள் இவரை கண்டபடி கலாய்த்த வண்ணம் உள்ளனர். https://twitter.com/WebduniaTelugu/status/1133319418157518848