ஜிம்மிற்கு சென்று உள்ளாடையுடன் வெளியே வந்த ஸ்ரீதேவியின் மகள்! அந்த புகைப்படம் உள்ளே!

இந்திய அளவில் மிகப் பெரும் புகழ்பெற்றவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் போனி கபூர் என்ற பாலிவுட் தயாரிப்பரை திருமணம் செய்து கொண்டார்.


இந்த திருமணத்தின் மூலம் இவருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது. இதில் முதல் பெண் தான் ஜான்வி கபூர்.  தனது அம்மா இறந்த பின்னர் ஜான்வி கபூர் திரைப்படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். பார்ப்பதற்கு மிக அழகாக அம்சமாக ஈர்க்கும் வண்ணம் தனது அம்மாவைப் போலவே இருக்கும் ஜான்வி கபூர் அவ்வப்போது சில சில சின்ன சின்ன சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

ஜான்வி கபூர்  தனது உடற்கட்டை மிகவும் கவர்ச்சியாக பாதுகாப்பதற்காக எப்போதும் ஜிம்மிற்கு செல்வது வழக்கம். இந்நிலையில் சமீபத்தில் தனது ஜிம்மிற்கு சென்று விட்டு, தான் உள்ளே அணிந்திருக்கும் உள்ளாடை வெளியே தெரியும் வண்ணம் வந்துள்ளார்.

இந்த புகைப்படங்களை க்ளிக் செய்த சில ரசிகர்கள் அதனை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி உள்ளனர்.