என்ன தான் கணவனாக இருந்தாலும்? கடற்கரையிலேவா? வைரலாகும் பிரபல நடிகையின் இன்டிமேட் புகைப்படங்கள்!

பிரபல நடிகை சோனம் கபூர் தனது கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மிகவும் கவர்ச்சியான ஆடையில் கணவருடன் மிக நெருக்கமாக இருந்து அவர் எடுத்துள்ள புகைப்படங்களை பார்த்து என்ன தான் கணவனாக இருந்தாலும் கடற்கரை போன்ற பொது இடத்தில் இப்படி போஸ் கொடுக்கலமா என ரசிகர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர்.