33 வயதாகியும் அனைத்தும் அப்படியே தெரியும் வண்ணம் கவர்ச்சி உடை அணிந்து வந்த சோனம் கபூர்! புகைப்படம் உள்ளே!
கணவன் மட்டும் காணும் அழகை கடைகள் போட்டு காட்டிய நடிகை! அந்த போட்டோ உள்ளே!
நடிகை சோனம் கபூர் மும்பையைச் சேர்ந்தவர். தனது இருபதாவது வயதிலிருந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தவர் இவர்,
இவருக்கும் ஆனந்த் அவுஜா என்ற தொழிலதிபருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது 33 வயதான இவர் திருமணத்திற்கு பின்னும் தனது கவர்ச்சியை குறைக்காமல் ரசிகர்களை சூடு ஏற்றி வருகிறார்.
சமீபத்தில் Hello Hall of Fame Awards 2019 விழா நடந்தது. இந்த விழாவில் படு கவர்ச்சியான உடை அணிந்து வந்த சோனம் கபூர் அந்த விழாவிற்கு வந்திருந்த அனைவரது புருவத்தையும் உயர வைத்தார்.
33 வயது ஆகியும் இன்னும் சிக்கென்று இருக்கும் சோனம் கபூர் இந்த விழாவிற்கு கிட்டத்தட்ட தனது கவர்ச்சி அனைத்தும் அப்படியே தெரியும் வண்ணம் ஆடை அணிந்து வந்திருந்தார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது