மும்பை: ஸ்வேதா திவாரி கவர்ச்சியாக நடிப்பதை பார்த்துவிட்டு, அவரது மகள் என்ன சொன்னார் என்று தெரியுமா?
படுக்கை அறை சமாச்சாரங்களில் என் அம்மா செம்ம..! பிரபல நடிகையின் இளம் மகள் வெளியிட்ட சீக்ரெட்!

ஏக்தா கபூரின் ஹம் தும் ஆர் தெம் என்ற ஷோ மூலமாக, ஸ்வேதா திவாரி அறிமுகமாகி, பிரபலமாகியுள்ளார். அதில், அவர் அக்ஷய் ஓபராய் உடன் மிகவும் நெருக்கமான காட்சிகளில் படுகவர்ச்சியாக நடித்துள்ளார். இதில் என்ன வேடிக்கை என்றால், ஸ்வேதாவுக்கு பருவ வயதில் ஒரு மகள் உள்ளார். அவர் இந்த கவர்ச்சியை பார்த்துவிட்டு, அம்மா, அசத்தலாக நடிச்சிருக்கீங்க, எனக் கூறியுள்ளார்.
வழக்கமாக, தனது தாய் மற்றொரு ஆண் கூட மிக நெருக்கமாக நடித்ததை பார்த்தால், எந்த மகளும் கோபப்படுவதுதான் வழக்கம். ஆனால், தனது மகள் தனது தொழிலை புரிந்துகொண்டு, பாராட்டியது மிகவும் மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளதென்று, ஸ்வேதா திவாரி குறிப்பிடுகிறார். ஆம், இத்தகைய பாராட்டு தெரிவிக்க வேண்டுமெனில், உண்மையிலேயே ஒரு தியாக மனப்பான்மை வேண்டும்...