விபச்சார வழக்கில் சிக்கிய நடிகை..! திருமணமாகி ஒரே வருடத்தில் கணவனிடம் இருந்து அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பிரபல நடிகை ஒருவர் ஹோட்டல் அறையில் ஆண் நண்பருடன் உடல் உறவில் இருந்த போது கையும் களவுமாக சிக்கினார்.


பாலிவுட்டில் ' மக்கடே ' என்ற திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பையும் அதனை அடுத்து தேசிய விருது பெற்றவர் தான் நடிகை ஸ்வாதி பாசு. அவர் கடந்த 2014 ஆம் ஆண்டு நட்சத்திர ஹோட்டலில் தனது ஆண் நண்பருடன் தனிமையில் உடல் உறவில் ஈடுபட்டு உள்ளார். இந்த நிலையில் போலீஸ் சோதனை யின் போது விபசார வழக்கில் ஸ்வாதி பாசு கைது செய்து சிறை சென்றார்.

பின்னர் வெளியில் வந்த ஸ்வாதி பாசுவை அவரது ஆண் நண்பர் ரோஹித் மிட்டல் என்பவரை கடந்த 2018 டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். பாலிவுட் பட வாய்ப்புகள் குறைந்து போனதால் வேறு வழியில்லாமல் பண தேவைக்காக விபசாரத்தில் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் 4 வருடங்களாக காதலித்து கல்யாணம் செய்த ரோஹித் மற்றும் ஸ்வாதி பாசு ஒரே வருடத்தில் பிரிந்து விட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.