திருமணமான பிறகும் கட்டுக்கு அடங்கா கவர்ச்சி..! குளியல் வீடியோவை வெளியிட்டு சூடேற்றும் நடிகை!

திரையுலகில் வாய்ப்புகள் இல்லாமல் மார்க்கெட் அவுட் ஆன நிலையில் தனது வெளிநாட்டு காதலனை கணவன் ஆக்கினார் ஷ்ரேயா. அதன் பிறகு பட வாய்ப்புகளுக்காக அவ்வப்போது பொது இடங்களில் மிகவும் கவர்ச்சியான உடையில் தரிசனம் கொடுத்தார்.


திருமணம் ஆன கையோடு ஷ்ரேயா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட் ரசிகர்களை கிறங்க வைத்தது. ஆனால் தயாரிப்பாளர்கள் யாரும் ஷ்ரேயாவை கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் போட்ட குளியலை வீடியோவாக வெளியிட்டுள்ளார் ஷ்ரேயா.