பட்டப் பகலில் பலர் முன்னிலையில் உதட்டு முத்தம்..! வைரல் ஆகும் பிரபல நடிகையின் புகைப்படம்! யார் தெரியுமா?

தமிழ், தெலுங்கு திரை உலகில் ஒரு காலத்தில் கொடி கட்டிப்பறந்தவர் ஷ்ரேயா. ரஜினியுடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ் மகன் என ஒரு ரவுண்ட் வந்தார். தற்போது தனது வெளிநாட்டு காதலனை திருமணம் செய்து கொண்டு ஷ்ரேயா செட்டில் ஆகிவிட்டார்.


இந்த நிலையில் மும்பையில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்க ஷ்ரேயா வந்திருந்தார். அப்போது உடன் வந்த தனது கணவரை திடீரென இழுத்து ஷ்ரேயா கொடுத்த உதட்டு முத்தம் வைரல் ஆகி வருகிறது.

என்னதான் கணவராக இருந்தாலும் அனைவரும் முன்னிலையிலும் இப்படியா பஜக் என முத்தம் கொடுப்பது? நீங்களே அந்த புகைப்படத்தை பாருங்கள்.