ரெண்டே ரெண்டு பீஸ் தான் டிரஸ்..! குளிக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை தெறிக்கவிட்ட திருமணமான நடிகை!

தமிழில் ரஜினி, விஜய்க்கு ஜோடியாக நடித்த ஷ்ரேயா தற்போது திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்டார். ஆனால் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை மட்டும் அவருக்கு போகவில்லை. ஏதேதோ செய்து பார்த்தும் பட வாய்ப்பு கிடைக்கவில்லை.


இதுநாள் வரை கவர்ச்சி புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வந்த ஷ்ரேயா தற்போது நீச்சல் குளத்தில் டூ பீஸ் உடையில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை தெறிக்கவிட்டுள்ளார்.