யாரென்று தெரியாத ஒருவனுக்கு கிஸ் அடித்துள்ளேன்! அஜித் பட நாயகி வெளியிட்ட கிக் தகவல்!

நடிகை ஸ்ரதா ஸ்ரீநாத் தமிழ் சினிமாவில் ஒரு பெயர் சொல்லும் அளவிற்கான நடிகை ஆவார். இவர் தமிழகத்தை சேர்ந்தவர் அல்ல.


இவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர். ஆனால் காஷ்மீரில் பிறந்தவர். இவருக்கு கிடைத்த கார்ப்பரேட் பணியை விட்டு விட்டு தனக்கு மிகவும் பிடித்த நடிப்பை தற்போது தொடர்ந்து வருகிறார் .இந்நிலையில் சமீபத்தில் இவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் அந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் அளித்தார்.

முதலில் எப்போது கிஸ் அடித்தீர்கள் என்று கேட்கப்பட்டதற்கு நான் 15 வயதில் 2006 ஆம் ஆண்டு ஒரு பையனை கிஸ் அடித்தேன் என்று கூறினார். அது யார் என்று கேட்டதற்கு அந்த பையன் யார் என்றே தெரியாது, ஆனால் அவரை நான் கிஸ் அடித்தேன் என்று குதர்க்கமாக பதிலளித்துள்ளார். இவர் தான் அவரது முன்னாள் காதலர் என்று தற்போது தெரியவந்துள்ளது

தற்போது எந்த நடிகருடன் ஜோடி சேர்ந்து டூயட் பாட வேண்டும் என்று கேட்கப்பட்டது இதற்கு கன்னட நடிகர் ரஞ்சித் ஷெட்டி உடன் ஜோடி சேர்ந்து ஒரு படத்தில் டூயட் பாட வேண்டும் என்று கூறியுள்ளார். ஸ்ரதா ஸ்ரீநாத் தமிழில் காற்று வெளியிடை இவன் தந்திரன் மற்றும் விக்ரம் வேதா ஆகிய படத்தில் நடித்து புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தற்போது நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்து வருகிறார்.