ஊப்ஸ்! ஆடிக்காற்றில் பறந்த பிரபல நடிகையின் கீழ் ஆடை! வைரல் வீடியோ!

மும்பை: சில்லென வீசிய காற்றில் போஸ் கொடுத்த ஷில்பா ஷெட்டியின் மேலாடை பறந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.


பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.  அந்த வீடியோவை பார்த்த ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. ஆம்.

மாலை நேரத்தில் கப்பல் ஒன்றின் மேலே கடல்காற்றில் ஷில்பா ஷெட்டி கைகளை உயர்த்தி ஒய்யாரமாக போஸ் தருகிறார். ஆனால், அடுத்த சில நொடிகளிலேயே வேகமாக காற்று வீசியதில் அவரின் ஆடை விலகி, தொடை முழுவதும் பளபளவென தெரிகிறது.

இதனை எதிர்பார்க்காத ஷில்பா, உடனே சுதாரித்துக் கொண்டு ஆடையை இழுத்து சரிசெய்துகொள்கிறார்.

மர்லின் மன்றோ போல தனக்கு நேர்ந்த கவர்ச்சி காட்சி இது என்று ஷில்பா ஷெட்டி இந்த வீடியோவை வர்ணித்துள்ளார். அதேசமயம், பலரும் இது கிளுகிளுப்பாக உள்ளதென்று கருத்து பகிர்ந்து வருகின்றனர். https://www.instagram.com/p/B0Qx_3ChlTH/