கைகளின் அக்குளுக்குள் ஊசி போட்டுக் கொண்ட நடிகை..! அதிர்ச்சி காரணம்! வைரல் வீடியோ உள்ளே!

பிரபல இந்தி நடிகை ஷிபானி தனக்கு அதிகம் வியர்வை வந்து கொண்டே இருந்த காரணத்தினால் மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.