அரை குறை ஆடையுடன் காதலி போட்டோவை லீக் செய்த நடிகர்! செம் வைரல்!

மாடலாக இருந்து பின்னர் பாடகி டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினி என மாறியவர் ஷிபானி தண்டேகர். இவருக்கு தற்போது 38 வயதாகிறது.


இவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். இவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரையும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரையும் தொகுத்து வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை தாண்டி 2014ம் ஆண்டு முதல் சில பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார் .மராத்தி, இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு பர்ஹான் அக்தர் உடன் இவர் ராய் என்ற படத்தில் நடித்திருந்தார்.

 இந்த படத்தின் இருவரும் காதலில் விழுந்தனர். பின்னர் இந்த காதல் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் கோடை காலத்தை சொகுசாக கழிக்க இருவரும் வெளிநாடுகளில் உள்ள தீவுக்கு சென்றுள்ளனர். ஷிபானி பார்க்க மிகவும் கனகச்சிதமான உடலமைப்புடனும் சிக்கென்ற சிக்கென்ற முன்பின் அழகுடனும் இருப்பார்.

 இந்நிலையில் இருவரும் அரைகுறை ஆடையுடன் தங்கள் சென்ற இடத்தில் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றனர். குறிப்பாக சிவானி இரண்டே கர்ஷிப் போன்ற துணிகளுடன் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.