ராம்கோபால் வர்மாவை வம்புக்கு இழுக்கும் செர்லின் சோப்ரா..! ஆபாச ஸ்க்ரிப்ட் அக்கப்போர்

பாலிவுட் திரையுலகில் யுனிவர்சிடி திரைப்படம் மூலமாக அறிமுகமான நடிகை செர்லின் சோப்ரா, பின்னர் காமசூத்திரா படத்தில் தில்லாக நடித்து ரசிகர்களை வாய் பிளக்க வைத்தவர்.


செர்லின் தனது இன்ஸ்டாக்ரம் பக்கம் முழுவதும் அரை நிர்வாணம் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்கள் கூட்டதை பலமாக வைத்துள்ளார் என்றாலும் பலர் அவருக்ககவே இன்ஸ்ட் கிராம் உபயோகிக்கிறார்களாம்.

இந்த நிலையில் செர்லி ஆரம்ப கால கட்டத்தில் பட வாய்ப்புகளுக்கு முயற்சி செய்து வந்த போது, சர்ச்சைகளுக்கு பெயர் போன இயக்குனர் ராம் கோபால் ஷர்மாவிற்க்கு வாட்சப்பில் தனது புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளார்.

அதற்கு பதில் அளித்த ராம் கோபால் , நான் அனுப்பிய ஸ்கிரிப்படை படித்து பார்த்து விட்டு சொல்லுங்களென கூற, அது ஆபாச படமாக இருந்துள்ளது, அதிர்ந்து போன செர்லின் ஏன் இந்த விடியோவை அனுப்பினீர்கள் என கேட்க,

ராம் கோபால், மனிதரானாலும் , விலங்கானாலும் செக்ஸ் அடிப்படையானது எனவே இதற்காக நடிக்க விருப்பம் இருந்தால் சொல்ல மெசேஜ் அனுப்ப, கடுப்பான நடிகை அதை ஸ்கிப் செய்துள்ளார்.

சம்பவம் நடந்து பல வருஷங்கள் ஆன நிலையில், தற்போது அது குறித்து சொல்வது ஏன் எனவும், முன்னதாக ஏன் இது குறித்து சைபர் கிரைமில் புகார் அளிக்க வில்லை என கேள்வி கேட்டதற்க்கு,

இதற்கு அவர் எனக்கு வீடியோ மட்டும் தான்  அனுப்பி வைத்தார் , என்னை வற்புறுத்தவில்லை என பதில் அளித்து, இருக்கு ஆன இல்லை என சர்ச்சையை கிளப்பியுள்ளார்.