அவசரம்னா வீட்டுக்கு போக வேண்டியது தான? ஹாஸ்பிடல் ஆண் ஊழியர்களிடம் பிரபல நடிகரின் மகள் செய்த தகாத செயல்! அதிர்ச்சி வீடியோ!

பிரபல நடிகை மருத்துவ மனையில் அதிக நேரம் காக்க வைக்கபட்டதால் ஆத்திரத்தில் அந்த மருத்துவ மனை ஊழியர்களை அடித்து புரட்டி எடுத்துள்ளார்.


பிரபல நடிகரனா நசருதீன் மகளும் நடிகையுமானவர் ஹீபா ஷா, அவர் தனத்து செல்லப்பிராணியான பூனைக்குட்டிக்கு கருத்தடை செய்ய மருத்துவ மனைக்கு சென்றுள்ளார். ஏற்கனவே முறையான அப்பாயின்மெண்ட் வாங்கியிருந்தாலும் ஹீபாவை மருத்துவ மனை ஊழியர்கள் காக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நீண்ட நேரமாக காத்திருந்த நடிகை ஹீபா பொறுமை இழந்து அங்கிருந்த ஊழியர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து வாக்கு வாதம் முற்றிய நிலையில் நடிகை ஹீபா அந்த்ஜ ஊழியர்களை சரமாறியாக தாக்கியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலை தளத்தில் வெளியாகி பெரும் பேசு பொருளான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.