ஆர்யா திருமணம்! மணமகள் சயீஷா கவர்ச்சி உடையில் வேறு இளைஞருடன் போட்ட கெட்ட ஆட்டம்!

ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள உள்ள நடிகை சயீஷா தனது சங்கீத் நிகழ்ச்சியில் கவர்ச்சியான உடையுடன் வேறு ஒரு இளைஞருடன் போட்ட கெட்ட ஆட்டம் வைரல் ஆகி வருகிறது. (மேலும் படிக்க மேலே உள்ள தலைப்பை கிளிக் பண்ணுங்க)


கஜினிகாந்த் படத்தில் நடித்த போது நடிகை சயீஷாவை காதல் வலையில் வீழ்த்தினார் ஆர்யா. காதல் ஜோடிகளாக வலம் வந்த ஆர்யா - சயீஷாவை மணமக்களாக மாற்ற அவர்கள் குடும்பத்தினர் முடிவெடுத்தனர்.

இதனை அடுத்து கடந்த மாதம் ஆர்யா - சயீஷா நிச்சயம் முடிந்தது. திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் திருமணத்திற்கு முதல் நாளான இன்று சங்கித் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இதில் மணமகள் சயீஷா மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து வந்திருந்தார்.

லோ நெக் மற்றும் ஹிப் பகுதி தெரியும் படியான உடையால் அனைவர் பார்வையும் அவர் மீதே இருந்தது. ஆனால் அதைப்பற்றி எல்லாம் அலட்டிக் கொள்ளாமல் அங்கு போடப்பட்டிருந்த மேடையில் ஏறிய சயீஷா இந்திப்பாடல் ஒன்றுக்கு செம குத்து குத்தினார்.

மேடையில் வேறு ஒரு இளைஞர் ஆடிக் கொண்டிருக்க அவருக்கு ஈடுகொடுத்து சயீஷா ஆட ஒரே உற்சாக ஆரவாரம். ஆனால் இதனை எல்லாம் ஆர்யா பாத்தாரா இல்லையா என்று தெரியவில்லை.

இதனிடையே நடிகர் அஜித், சூர்யா உள்ளிட்டோர் ஆர்யா - சயீஷா திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.