பிரபல நடிகரின் மனைவியான பிறகும் குறையாத கவர்ச்சி! வைரலாகும் பிரபல நடிகையின் புகைப்படம்!

நடிகர் ஆர்யாவின் மனைவியான நடிகை சாயீஷா ரசிகர்களை தக்க வைக்கும் முயற்சியில் கவர்ச்சி புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டு வருகிறார் அவர்.


நடிகர்களான சுமேத் சைகால் - ஷாஹீன் பானு தம்பதியின் மகளான சாயிஷா தெலுங்கில் அகில் படத்தில் அறிமுகமானார். அஜய் தேவ்கானின் சிவாய் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகம் ஆனார் சாயிஷா. பின்னர் அவர் தமிழில் நடித்த வனமகன் படம் வெற்றி பெற்றதை அடுத்து தமிழ் திரையுலகில் நடிக்கத் தொடங்கினார் சாயிஷா.

கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், விஜய் சேதுபதியுடன் ஜுங்கா, ஆர்யாவுடன் கஜினிகாந்த் படங்களில் நடித்தார். தற்போது காப்பான் என்ற படத்தில் சூர்யாவுடன் நடித்துள்ளார். நடிகர் ஆர்யாவை காதலித்து கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி கரம் பிடித்த சாயிஷா. தற்போது கணவருக்கு ஜோடியாகவே 'டெடி' படத்தில் நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு பின் தொடர்ந்து நடித்தாலும், சில நடிகைகள் திருமணத்திற்கு பின்னர் கவர்ச்சி காண்பிப்பதற்கு தயங்கும் நிலையில் அந்த குறையை சாயிஷா ரசிகர்களுக்கு வைக்கவில்லை. அவர் வெளியிட்ட புகைப்படங்கள் சில இங்கு பதிவிடப்பட்டுள்ளது.  அழகிய சிலையாகவும், கப்பலில் நின்றுகொண்டும், கொஞ்சம் ரசிகர்களை உசுப்பேத்தும் வகையிலும் என பல தாறுமாறாக படங்கள் வெளியிட்டுள்ளார்.

ரசிகர்கள் இந்த படங்களையே திருப்பி திருப்பி பார்த்து மனசை கெடுத்துக் கொள்ளாமல் அடுத்த செய்திக்கு செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.