பிரபல டிவி நடிகையின் குளிக்கும் வீடியோ..! அவரே வெளியிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி! யார் தெரியுமா?

நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலமாக பிரபலமான சரண்யா தற்போது சன் டிவி - விஜய் டிவி என இரண்டு முன்னணி தொலைக்காட்சியிலும் சீரியல்களில் நடித்து வருகிறார்.


அண்மையில் ஆயுத எழுத்து சீரியலில் அறிமுகமான இவர் தற்போது டிக் டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மற்ற நடிகைகள் போல் இல்லாமல் குளிப்பது போல் டிக்டாக் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார் சரண்யா.