எப்போதும் உள்ளாடை மட்டுமே அணிந்து உலா வரும் பிரபல நடிகரின் மகள்! வைரல் புகைப்படம்!

நடிகை சாரா அலி கான் பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை ஆவார். இவர் வேறு யாருமில்லை சிறுவயதில் நாம் பார்த்து வியந்த லேஸ் விளம்பரத்தில் வரும் சைப் அலி கானின் மகள் ஆவார்.


சைப் அலி கானின் முதல் மனைவிக்கு பிறந்தவர் தான் இந்த சாரா அலி கான்.  தற்போது 23 வயது ஆகிறது. சென்ற வருடம் இரு படங்களில் நடித்து இரண்டு படங்களுமே பெரும் வெற்றி பெற தற்போது, அதினால் தனது உடல் வாகையும் உடல் அழகையும் கடுமையாக பாதுகாத்து வருகிறார் சாரா.

எப்போதும் ஜிம்மிற்கு சென்று தலை முதல் கால் வரை மிகவும் வடிவாகவும் வளைவுகளுடனும் பாதுகாத்து வருகிறார் சாரா. இந்நிலையில் சமீபத்தில் கூட ஒரு சின்ன ஷார்ட் மற்றும் உள்ளாடை போன்ற ஒரு டீ சர்ட் உடன் ஒரு ஜிம்மிற்கு சென்று உள்ளார் சாரா அலி கான். இதனை பார்த்த ரசிகர்கள் புகைப்படமெடுத்தும் உள்ளனர்.

அந்த புகைப்படத்தில் சாரா அலி கானின் தொடைகளும் அழகான வளைவு நெளிவுகளுடன் அற்புதமாகத் தெரிகிறது. அவரது முக அழகை விட உடல் அழகே அதிகமாக உள்ளதை இந்த புகைப்படத்தைப் பார்த்தாலே நாம் அறியலாம்