வயிற்றுக்குள் 9 மாத குழந்தை! நிறை மாத கர்ப்பம்! தண்ணீருக்குள் சென்ற பிரபல நடிகை! ஏன் தெரியுமா?

நடிகை சமீரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படமானது வைரலாக பரவி வருகிறது.


வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் தான்  நடிகை சமீரா ரெட்டி. இவர் கர்பமாக உள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால் நடிகை சமீரா ரெட்டி கர்பமாக இருக்கும் போது ஒரு விபரீதமான வேலையை செய்துள்ளார். 

நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை சமீரா ரெட்டி தண்ணீருக்கு அடியில் ஒரு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த போட்டோ ஷூட்டில் நடிகை சமீரா ரெட்டி தண்ணீருக்குள் மிதப்பது போல இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை சமீரா ரெட்டி சற்றும் பயப்படாமல் துணிச்சலாக இது போன்ற போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை கண்ட அவர் ரசிகர்கள் அவரின் துணிச்சலை கண்டு பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த புகைப்படத்தில் அவர் பிகினியுடன் உள்ளார். இவர் கர்பமாக இருக்கும் போது இப்படி தண்ணீருக்குள் மிதப்பது போல ரிஸ்க் எடுத்து போட்டோ ஷூட் எடுக்க வேண்டுமா என்று நெட்டிசங்கள் சிலர் வறுத்தெடுத்து வருகின்றனர். https://www.instagram.com/p/BzfP1QHHUb9/