நீச்சல் குளத்தில் மட்ட மல்லாக்காக கவர்ச்சி போஸ்! கர்ப்பவதி நடிகையின் போட்டோஸ் வைரல்!

வாரணம் ஆயிரம் என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை சமீராரெட்டி.


இதன் பின்னர் வேட்டை, நடுநிசி நாய்கள், வெடி என்ற ஒரு சில தமிழ் படங்களில் மட்டும் நடித்த அவர் 2013 நடிப்பதை நிறுத்தி விட்டார் .

அதன் பின்னர் 2014ஆம் ஆண்டு அக்ஷய் வர்தே என்ற தொழிலதிபருடன் திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்து அவசர அவசரமாக அடுத்த வருடமே ஒரு குழந்தையை பெற்றுக் கொண்டார். அந்த குழந்தைக்கு தற்போது மூன்று வயதாகிறது.

 இந்நிலையில் மீண்டும் தன் கணவருடன் இணைந்து கர்ப்பமாகியுள்ளார் சமீரா ரெட்டி. கர்ப்பமாக இருந்தாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் தனது புகைப்படங்களை கவர்ச்சியாக பதிவு செய்து வருகிறார்.

 இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதை பற்றி கவலைப்படாமல் நீச்சல் உடையை அணிந்து நீச்சல் குளத்தில் மிக கவர்ச்சியாக நீரில் மிதந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கர்ப்பமாக இருந்தாலும் இவரது கவர்ச்சி மட்டும் குறையவே இல்லை என்பது போல் பேசி வருகின்றனர்.