கணவனுக்கு தெரியாமல் காதலனுடன் உடலுறவு தப்பில்லை! புதுப்பொண்டாட்டி சமந்தாவின் பகீர் வக்காலத்து!

திருமணத்துக்குப் பிறகும் திரைப்படங்களில் நடித்து வரும் சமந்தா, வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்வதிலும் துணிச்சலாக செயல்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெயர் எடுத்து வருகிறார்.


அந்த வகையில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் அவர் ஏற்று நடித்த வேம்பு கதாபாத்திரம் அவருக்கு தேசிய அளவிலான ஊடகங்களில் கூட பெயரை பெற்றுத் தந்துள்ளது. அந்தப்  படத்தில், சமந்தா கணவருக்கு தெரியாமல் கல்லூரி மாணவர் ஒருவருடன் உறவு வைத்து கொள்பவராக நடித்திருந்தார்.

இந்த கதாபாத்திரமே சர்ச்சைக்குரியது என்ற நிலையில் அது குறித்த செய்தியாளர் பேட்டியின் போது சமந்தாவின் கருத்து சர்ச்சையை இரட்டிப்பாக்கியுள்ளது. வேம்பு கதாப்பாத்திரம் குறித்து கூறிய அவர், கணவருக்கு தெரியாமல் காதலனுடன் உறவு வைத்து கொள்வதில் தவறு ஏதும் இல்லை என்றார்.

இந்த கேரக்டரை பார்த்து முதலில் ஆதங்கப்படும் அனைவருமே கடைசியில் வேம்புவை பார்த்து பரிதாபப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். நான் திரைப்படத்தின் கதையை மட்டுமே கூறுவதாக சமந்தா கூறினாலும் சமந்தாவின் கணவர் உஷாராக இருக்க வேண்டியது அவசியம்.