நீச்சல் குளத்தில் மற்றொரு ஆணுடன் உள்ளாடையுடன் போஸ்! வைரல் ஆகும் பிரபல தமிழ் நடிகையின் போட்டோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழில் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு புகழ்பெற்றவர் நடிகை ரைசா வில்சன்.


இவர் மாடலிங்கில் இருந்து சினிமாவிற்கு வந்தவர். வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்திருப்பார்.  பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ஹரீஷ் கல்யாண் உடன் ஜோடி சேர்த்து 'பியார் பிரேமா காதல்' என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இந்த படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு ரசிகர்கள் உருவாகினர். தற்போது இயக்குனர் மனி சந்த்ரு இயக்கத்தில் அலைஸ் என்ற படத்திலும் காதலிக்க யாருமில்லை என்ற மற்றொரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் ஒரு உள்ளாடை நிறுவன விளம்பரத்திற்காக போட்டோக்கள் எடுத்து வெளியிட்டுள்ளார் ரைஸா. இதில் அவர் உள்ளாடை மட்டும் அணிந்து மற்றொரு ஆண் மாடலுடன் நீச்சல் குளத்தில் இருப்பது போன்ற மிகவும் கவர்ச்சியான புகைப்படங்கள் உள்ளன.

இந்த புகைப்படத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அதிலும் ரைசா ரசிகர்கள் இதனை வைரல் ஆக்கி வருகின்றனர்.