வெள்ளிக்கிழமையும் அதுவுமாக கிஸ் அடிக்கும் காட்சி! வைரல் ஆகும் ரைசா வீடியோ!

மாடலாக இருந்து நடிகையாக மாறியவர் ரைஸா வில்சன். இவர் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் மூலம் தமிழில் பிரபலமானவர் .


அதற்கு முன்னர் விஐபி படத்தின் இரண்டாம் பாகத்திலும் ஒரு சின்ன கேரக்டர்களில் நடித்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரிஷ் கல்யானுடன் சேர்ந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார்.

அந்த படதில் அவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. தற்போது அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வரும் அவர் சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஒரு நடிகையாக வலம் வருகிறார்

இந்நிலையில் தான் வளர்க்கும் PUG நாய் குட்டிக்கு கிஸ் அடித்ததைப் போன்ற ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் . இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

நாய்க்கு மட்டும் தான் முத்தமா, தங்களக்கு இல்லையா என்று ரசிகர்கள் ரைசாவை சீண்டுகின்றனர். ஆனால் அதற்கெல்லாம் ரைசாவிடம் எந்த பதிலும் இல்லை. அதனால் ரசிகர்கள் ரைசா பக்கத்திலேயே தேவுடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.