குடித்துவிட்டு அங்கங்கள் தெரிய குத்தாட்டம் போட்ட தீரன் பட நடிகை! வைரல் புகைப்படங்கள்!

நடிகை ராகுல் பிரீத் சிங் கடந்த 1990ம் ஆண்டு பிறந்தவர். இவருக்கு தற்போது 28 வயதாகிறது.


ஐதராபாத்தை சேர்ந்த இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் அதற்கு முன்னதாகவே 2012 ஆம் ஆண்டு வந்த தடையற தாக்க என்ற படத்திலும் நடித்து இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்நிலையில் இவரது படுமோசமான கவர்ச்சி புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இந்திப்படத்தின் பாடல் ஒனிறல் தனது மேல் அங்கங்கள் தெரிகிறது என்ற உணர்வுகூட இல்லாமல் குதித்து விளையாடிக் கொண்டிருந்தார்.

இந்த நேரத்தில் சில புகைப்படங்கள் எடுக்கப் பட்டது. அந்த புகைப்படத்தில் அவரது அங்கங்கள் அப்படியே தெரிவதுபோல் உள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்து, ஷேர் செய்து வருகின்றனர்.