எகிப்து வரிக்குதிரையாக மாறிய ரஜினி நாயகி! நீச்சல் உடையில் அசத்தும் முழு புகைப்படம் உள்ளே!

பெரிதாக அழகு ஏதும் இல்லாமல் சாதாரண நடிப்பினை வைத்து திரையுலகில் சாதிக்க முடியும் என்று நிரூபித்தவர் ராதிகா ஆப்தே.


இவர் கடந்த 2005 முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன், கபாலி, தோனி என ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ராதிகா ஆப்தே சர்ச்சைக்கு பெயர் போனவர் .அவ்வப்போது தனக்கு தோன்றியதை, தான்தோன்றித்தனமாக பேசி சர்ச்சையில் மாட்டிக் கொள்வார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கூட ஒரு குறும் படத்தில் நடிக்க இயக்குனரிடம் தனது உள்ளாடையை அவிழ்த்து அப்படியே காட்டியது போன்ற ஒரு வீடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 33 வயதான இவர் எகிப்தில் தனது கோடை விடுமுறையை கழித்து வருகிறார். மேலும் வரிக்குதிரை போன்ற இரண்டே இரண்டு பிட்டு துணியை அணிந்து கொண்டு கடல் ஓரமாக உள்ள ஒரு இடத்தில் காலை நீட்டிக் கொண்டு உட்கார்ந்து தனது கவர்ச்சியான உடல் அமைப்பையும் அங்கங்களையும் காட்டி உள்ளார் ராதிகா ஆப்தே.

இந்த புகைப்படம் இரண்டு மணி நேரத்தில் பல லட்சம் லைக்குகளை பெற்று குவிந்துள்ளது