செ*ஸ் படங்களில் நடிக்க அழைப்பு..! ரஜினி ஹீரோயின் எடுத்த முடிவு!

சர்ச்சைக்கு பெயர் போன நடிகை தான் ராதிகா ஆப்தே, எந்த நிலையிலும் தயங்காமல் தனது கருத்தை துணிச்சலுடன் பதிவு செய்பவரும் கூட என்பது அனைவரும் அறிந்தது தான்.


பாலிவுட்டில் தனக்கென தனி பாதையில் மாஸ் காட்டி வரும் ராதிகா ஆப்தே, பிற மொழிகளில் நடித்து வந்தாலும் கூட தமிழில் நடிகர் கார்த்தி நடித்த ' ஆல் இன் ஆல் அழகு ராஜா ' என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். மேலும் ,அதனை தொடர்ந்து ரஞ்சித் இயக்கிய 'கபாலி' திரைப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஹீரோயினாக களம் கண்டார் அந்த படத்திற்கான வரவேற்பு அஅவருக்கு தமிழில் வேறு பார்வையை பெற்று தந்துள்ளது எனலாம். 

அடிக்கடி குளியல் அறை செல்பி, நிர்வாண படம் என அவரை பற்றி வெளியான எல்லா சர்ச்சைகளையும் கண்டு கொள்ளாமல் தனக்கான பாதையில் கவனம் செலுத்தியவர். இந்த நிலையில் தொடர்ந்து தனக்கு பாலியல் ரீதியாக எடுக்கபடும் படங்களில் நடிக்க அழைப்புகள் குவிந்து வருவதாகவும், 

ஆரம்பத்தில் ஒரு துறையில் கால் பதித்துவிட்டால் கடைசி வரை அதில் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை எனவும் சிறந்த கதைகளம் உள்ள படங்களை தேர்வு செய்வது தான் நோக்கம் எனவும் பதில் அளித்துள்ளார்.