பல ஆண்களுடன் உறவு வைத்துள்ளேன்! ஆனால் கர்ப்பமானதில்லை! நடிகை திடுக் தகவல்!

பல ஆண்களுடன் தான் ரிலேசன்ஷிப்பில் இருந்துள்ளதாகவும் ஆனால் தான் கர்ப்பமானது இல்லை என்று நடிகை ராய் லட்சுமி தெரிவித்துள்ளார்.


அண்மையில் நடிகை ராய் லட்சுமி மாங்காய் சாப்பிடுவது போன்ற ஒரு புகைப்படம் வெளியானது. மேலும் அவர் தனது காதலனுடன் திருமணம் செய்து கொள்ளாமலேயே லிவிங்டுகெதராக இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் ராய் லட்சுமி கையில் மாங்காய் வைத்திருந்த காரணத்தினால் அவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும் பல்வேறு ஊடகங்களும் ராய்ல ட்சுமி கர்ப்பமாக இருப்பதாக செய்திகளை வெளியிட்டன.

இந்த செய்திகளுக்கு ராய் லட்சுமி காட்டமாக பதில் அளித்துள்ளார். அதில் தான் பல ஆண்களுடன் உறவில் இருந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் பல ஆண்களுடனான உறவை முறித்துக் கொண்டுள்ளதாகவும் ராய் லட்சுமி தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போது ஊடகங்களில் வெளிகியுள்ளதை போல் தான் ஒரு போதும் கர்ப்பமானது இலலை என்று அவர் கூறியுள்ளார். எப்படி இப்படி சிறிது கூட ஆதாரமே இல்லாத செய்திகளை வெளியிட முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்?

எது எப்படியே தான் கர்ப்பமாக இல்லை என்று கூறியதோடு முடித்துக் கொள்ளாமல் இப்படி பலருடன் உறவில் இருந்தை ஒப்புக் கொண்டுள்ளார்.