அரை குறை ஆடையுடன் பிரபல நடிகை! புகைப்படம் எடுத்து வெளியிட்ட கணவன்!

முன்னாள் உலக அழகியும் பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா நீச்சல் குளத்தில் நீச்சல் உடையுடன் கவர்ச்சியான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .


சமீபத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனாஸ் உடன் தனது  விடுமுறை நாட்களை பிரான்ஸ் நாட்டில் கோலாகலமாக  கொண்டாடி வருகிறார். பிரியங்கா சோப்ரா தனது கணவரின் தம்பி திருமணத்திற்காக தனது கணவருடன் சமீபத்தில் பிரான்ஸ் சென்றிருந்தார் .

திருமணம் முடிந்து பிரான்ஸில் சிலநாட்களை  கழித்த பிரியங்கா சோப்ரா ஜோடி தற்போது டஸ்கனி  பகுதியில்  விடுமுறை நாட்களை  கொண்டாடி வருகிறார்கள்  . 

இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா டஸ்கனி  பகுதியில் உள்ள ஒரு நீச்சல் குளத்தில் நீச்சல் உடையுடன்  தனது  கவர்ச்சியான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . மேலும் அந்த புகைப்படங்களை தனது கணவரே  எடுத்தார் என்றும் அதில் டேக்  செய்திருந்தார் .

மேலும் அந்த புகைப்படத்தில் கையில் குளிர்பானம் வைத்திருப்பது போன்றும் அவர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். நீச்சல் உடையுடன் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது