எனது கணவருடன் வீடியோ கால் செக்ஸ் செய்வதை விரும்புகிறேன்! பிரபல நடிகை குதூகல பேட்டி!

தமிழில் விஜய் நடித்த தமிழன் படத்தில் அறிமுகமாகி பாலிவுட்டில் சென்று கலக்கியவர் நடிகை பிரியங்கா சோப்ரா.


பின்னர் ஹாலிவுட்டில் சென்று நடித்து அங்கு தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அதன்பின்னர் ஹாலிவுட் நடிகரும் பாடகருமான நிக் ஜோன்சிற்கும் பிரியங்கா சோப்ராவுக்கும் காதல் ஏற்பட்டது. பிரியங்கா சோப்ராவுக்கு 36 வயதாகிறது ஆனால் அவரது காதலர் 26வயது மட்டுமே ஆவது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு பிரியங்கா சோப்ராவின் சொந்த ஊர் ஜெய்ப்பூரில் இருவரும் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் சமீபத்தில் பிரியங்கா சோப்ரா கலந்துகொண்ட பேட்டி ஒன்றில் அவரிடம் வேறு மாதிரியான கேள்வி கேட்கப்பட்டது. அதாவது நீங்கள் உங்கள் கணவருடன் ‘வீடியோ செக்ஸ் செய்வீர்களா’? அதில் நம்பிக்கை உள்ளதா? என்று கேட்கப்பட்டது .

இதற்கு உடனடியாக பதில் அளித்த அவர்’ கண்டிப்பாக’ அதை நான் பலமுறை செய்துள்ளேன். அது எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். எனது கணவர் வெளியூரில் இருக்கும் சமயங்களில் வீடியோ கால் செய்து செக்சில் ஈடுபடுவது தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் பிரியங்கா தெரிவித்துள்ளார்.

கணவர் வெளியூரில் இருக்கும் போது பாலியல் தேடலுக்கு வீடியோ செக்ஸ் உதவுவதாகவும் பிரியங்கா தயக்கம் இல்லாமல் தெரிவித்துள்ளார். மேலும் தனது கணவருக்கு அந்தரங்க பாகங்களில் வளரும் தேவையற்ற ரோமங்களையும் ஷேவ்  செய்துவிட்டுள்ளதாகவும் அதே பேட்டியில் கூறியுள்ளார் இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது.