பிரபல சீனியர் நடிகையின் நீச்சல் உடை புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
பிரபல சீனியர் நடிகையின் நீச்சல் உடை புகைப்படம் லீக்! சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஜொள்ளு!

தமிழில் விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகம் ஆனவர் பிரியங்கா சோப்ரா. பிரபஞ்ச அழகியாக பட்டம் சூட்டிய கையோடு ஐஸ்வர்யா ராயை பின்பற்றி தமிழ் படம் மூலம் திரையில் காலடி எடுத்து வைத்தார்.
தற்போது ஹாலிவுட்டில் பிரபல நடிகையாக பிரியங்கா வரம் வந்து கொண்டிருக்கிறார். 30 வயதை கடந்த இவர் தன்னை விட பத்து வயது இளம் பாடகரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
தற்போது அமெரிக்காவில் தனது இளம் கணவருடன் வசித்து வரும் பிரியங்கா சோப்ரா அங்குள்ள நீச்சல் குளம் ஒன்றில் குளிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது.
வயது கடந்தாலும் கூட கட்டுக்குலையாமல் தன்னுடைய உடலை பிரியங்கா வைத்திருப்பது இந்த போட்டோ மூலம் தெரியவருவதாக ரசிகர்கள் ஜொள்ளு விட்டுக் கொண்டிருக்கின்றனர்.