எத்தனை பேர்? அடுத்தடுத்து வெளியாகும் பிரியா பவானி சங்கரின் காதலர்கள் பட்டியல்! நெருக்கமான புகைப்படங்கள் வேறு!

பிரபல நடிகை பிரியா பவானி சங்கர் காதலிப்பதாக கூறி இரண்டு இளைஞர்கள் உடன் இருக்கும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது


பிக் பாஸ் வீட்டில் இருக்கும்பொழுது கவின் லாஸ்லியாவிடம் தான் மூன்று வருடங்களாக ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்து வந்ததாகவும், ஆனால் மனம் ஒத்துப்போகாமல் பிரிந்து விட்டதாகவும் தெரிவித்தார். இறுதியாக மனம் சோர்ந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் தேர்வு செய்ததாகவும் அந்நிகழ்ச்சிக்கு சென்றால் அப்படியே என்னை மறந்து விடுமாறு அந்தப் பெண் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் அந்தப் பெண் யார் என்பது குறித்த தகவல்களை அவர் கூறவில்லை. இத்தகைய பதில் அளித்ததும் நெட்டிசன்கள் கூகுளில் வலைவீசி தேட ஆரம்பித்துள்ளனர் போல் சரசரவென்று கவினும், பிரியா பவானி சங்கர் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் பலவற்றை வெளியிட்டு இவர்தான் கவினின் முன்னாள் காதலி என்ற தகவலை பரப்பி வருகின்றனர்.

இது சமூக வலைத்தளத்தில் ஒருபுறம் வைரலாக அவர் ராஜ்குமார் என்பவரை தான் மூன்று வருடங்களுக்கு முன்பாக காதலித்து வந்துள்ளார் என்று மற்றொருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தையும் நெட்டிசன்கள் வைரலாகி வருகின்றனர். ஆனால் தற்போது வரை இரண்டு புகைப்படங்களுக்கும் பிரியா பவானி சங்கர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.