சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழ்ப் பெண்ணான பிரியா ஆனந்த் நடிக்க வந்து பத்து ஆண்டுகள் ஆன நிலையிலும் முன்னுக்கு வர முடியவில்லை. அதனால் தானோ என்னவோ நான் ரொம்ப ஓபன் என்று கூறும் வகையில் படு கவர்ச்சி உடையில் விக்ரம் மகன் துருவ் பட விழாவிற்கு வந்துள்ளார் பிரியா ஆனந்த்.
நான் ரொம்ப ஓபன் டைப்..! விக்ரம் மகன் படவிழாவிற்கு கவர்ச்சி உடையில் வந்த தமிழ் நடிகை! ஜூம் செய்து பார்த்த ரசிகர்கள்!
