ஆடைகளை ஒவ்வொன்றாக கழட்டி அதனை வீடியோவாக பதிவு செய்து YouTubeல் வெளியிட்டுள்ளார் பிரபல நடிகை ஒருவர்.
YouTubeல் ஆடைகளை ஒவ்வொன்றாக கழட்டும் இந்திய நடிகை! நேயர் விருப்பமாம்!

மாடல் அழகியாக இருந்த
பூனம் பாண்டே, ட்விட்டரில் வெளியிட்ட ஒரே ஒரு அறிவிப்பால் இந்திய அளவில்
பிரபலமானார். கடந்த 2011ம் ஆண்டு உலக கோப்பை சமயத்தில் இந்தியஅணி கோப்பையை
வென்றால் நிர்வாணமாக புகைப்படம் எடுத்து அதனை இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு
பரிசாக கொடுக்க உள்ளதாக அறிவித்தார் பூனம் பாண்டே.
இந்திய அணி 2011ல்
கோப்பையை வென்ற நிலையில் பூனம் பாண்டே நிர்வாணமாக புகைப்படம் எடுத்து அதனை சமூக
வலைதளங்களில் வெளியிட்டு சொன்ன வாக்கை காப்பாற்றினார். இதனை தொடர்ந்து ட்விட்டர்,
பேஸ்புக் தற்போது வந்துள்ள இன்ஸ்டாகிராம் வரை பூனம் பாண்டே நட்சத்திர அந்தஸ்துடன்
வலம் வருகிறார். சமூக வலைதளங்கள் மூலமாக கிடைத்த புகழை கொண்டு திரைப்படங்களிலும்
பூனம் நடித்து வருகிறார்.
நாஷா எனும் படத்தில்
செக்சியான வேடத்தில் நடித்து இந்தி ரசிகர்களின் தூக்கத்தை கலைத்தவர் பூனம் பாண்டே.
அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு
ரசிகர்களை குஷிப்படுத்த பூனம் பாண்டே தவறுவது இல்லை. அதிலும் நேயர் விருப்பம்
போல், ரசிகர்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலும் கவர்ச்சி போஸ் கொடுப்பதில்
பூனம் கில்லாடி.
அந்த வகையில் கிறிஸ்துஸ்
பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் தாத்தா உடை அணிந்து ஸ்ட்ரிப் நடனம் ஆட வேண்டும் என்று
ஒரு ரசிகர் பூனம் பாண்டேவை கேட்டுள்ளார்.அதாவது கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில்
ஒவ்வொரு ஆடையாக கழட்டி நடனம் ஆட வேண்டும் என்பது தான் ரசிகரின் ஆசை. இதனை சற்றும்
தாமதிக்காமல் நிறைவேற்றியுள்ளார் பூனம்.
அதாவது கிறிஸ்துமஸ் தாத்தா
வேடத்தில் சிவப்பு நிற உடை அணிந்து ஓட்டல் ரூமில் ஒவ்வொன்றாக கழட்டி கெட்ட ஆட்டம்
போட்டுள்ளார் பூனம் பாண்டே. உடைகளை முழுமையாக கழட்டவில்லை என்றாலும் கூட அவர்
போட்ட ஆட்டம் ரசிகர்களை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்துவதாகவே இருந்தது. சொன்னது
போலவே இவை அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்து YouTubeல் வெளியிட்டுள்ளார் பூனம் பாண்டே.
அந்த வீடியோவே நீங்களே பாருங்கள்.