பிரபல நடிகையின் 2வது புருசனை தனது 2வது கணவனாக்கிய பிரபல டிவி தொகுப்பாளினி!

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் முதல் கணவரை விவாகரத்து செய்த நடிகை பூஜா ராமச்சந்திரன் கடந்த வாரம் இரண்டாவதாக நடிகர் ஜான் கொக்கனை என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.


ஆரம்ப காலத்தில் பிரபல தெலுங்கு சேனல் ஒன்றில் தொகுப்பாளியாக  பணியாற்றியவர் பூஜா ராமச்சந்திரன். அதே சேனலில் தன்னுடன் பணியாற்றிய கிரேக் கல்லியாட் என்பவரை காதலித்து முதலில் திருமணம் செய்து கொண்டார். கடந்த 2017-ம் ஆண்டில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்றனர்.

பின்னர் தனியாக வாழ்ந்து வந்த பூஜா ராமச்சந்திரன் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வந்தார். தெலுங்கில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பூஜா ராமச்சந்திரன் மக்களிடையே பிரபலமானார்.இதையடுத்து நடிகை பூஜா ராமச்சந்திரன் கடந்த வாரம் இரண்டாவதாக நடிகர் ஜான் கொக்கனை என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

நடிகர் ஜான் கொக்கன் பிரபல நடிகையின் இரண்டாவது கணவர் என்பது தெரிய வந்துள்ளது.  தமிழில் 'உன்னை சரணடைந்தேன்', படத்தின் மூலம்  அறிமுகமானவர் நடிகை மீரா வாசுதேவன் இவர்களுக்கிடையே ஏற்பட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர் என்பது குறிப்பிடதக்கது. கடந்த 2012 முதல் 2016 வரை மீராவுக்கு ஜான் 2வது கணவராக இருந்துள்ளார்.

இதையடுத்து ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் அவரை பரிந்துள்ளார் ஜான். தற்போது பூஜா ராமச்சந்திரன் மாற்றும் ஜான் கொக்கன்இவர்களது திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. திருமண புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.திருமண புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.