ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள 90 மில்லி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
முதலிரவில் நடந்தது என்ன? ஓவியாவின் 90 மில்லி நடிகையின் வைரல் வீடியோ!

பெண் இயக்குனர் அனீதா உதீப் இயக்கியுள்ள திரைப்படம் 90 மில்லி.
நான்கு பெண்களின் அந்தரங்க வாழ்வை அடிப்படையாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளார் இயக்குனர்.
முக்கிய வேடத்தில் ஓவியா நடித்துள்ளார். படம் முழுவக்கவே
டபுள் மீனிங் டயலாக், போதை, சிகரெட் என வித்தியாசமான அனுபவத்தை இந்த படம் ரசிகர்களுக்கு
கொடுக்கும் என்கிறார்கள்.
போதாக்குறைக்கு ஓரினச் சேர்க்கை காட்சிகளும் இந்த படத்தில்
உள்ளது என்று சொல்லி வருகிறார்கள். விரைவில் ஓவியாவின் 90 மில்லி படம் வெளியாக உள்ளது.
90 மில்லி படத்தில் சிம்பு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் படத்தை விளம்பரம் செய்யும் வகையில் ஒரு காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
அந்த காட்சியில் ஓவியாவின்தோழியாக நடித்துள்ள நடிகை தனது முதலிரவு அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் வகையில் சீன் இருக்கிறது. நீங்களே அதனை பாருங்கள்.