நடிகை நீலிமா ராணி கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான மொழி திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர்.
இதுவரை காட்டாத அந்த இடத்தை காட்டி போஸ்! டிவி நடிகை நீலிமா ராணியின் இரவு விருந்து!

அதன்பின்னர் சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பண்ணையாரும் பத்மினியும் போன்ற பல படங்களில் நடித்துள்ளார் .
தற்போது சீரியல்களில் கவனம் செலுத்தி வரும் அவர் பல மெகா சீரியல்களில் நடித்துள்ளார். பவானி, செல்லமே, தென்றல், வாணி ராணி தலையணை பூக்கள் என பல மிகப்பெரிய சீரியல் தொடரில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.
தற்போது அரண்மனைக்கிளி என்னும் சீரியலில் நடித்து வருகிறார் .படங்களிலும் சீரியல்களிலும் கவர்ச்சி காட்டாத இவர் தற்போது தனது தொப்புள் தெரிய தெரியும்படி புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார் .
இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.