அரண்மனைக் கிளி சீரியல் நடிகருக்கு கன்னத்தில் ஒரு நச் முத்தம்..! வைரலாகும் விஜய் டிவி மைனா வீடியோ உள்ளே!

சரவணன் மீனாட்சி புகழ் மைனா, அண்மையில் அரண்மனைக் கிளி சீரியல் நடிகரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு கணவன் - மனைவி போட்டோ சூட் எடுத்தனர். அப்போது இருவரும்மாறி மாறி கொடுத்த முத்தம் வீடியோ வைரல் ஆகி வருகிறது.