கல்யாண மேடையிலலேயே நச் கிஸ்..! பிரபல நடிகைக்கு 2வது கணவன் ஆன நடிகர் செய்த செயல்!

விஜய் டிவி மைனாவின் இரண்டாவது திருமணம் சென்னையில் நடைபெற்றது. தனது மனைவிக்கு தாலி கட்டி முடித்த உடன் பலரும் இருக்கிறார்கள் என்பதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் நெற்றியில் பஜக் என முத்தம் கொடுக்க அந்த இடமே உற்சாகம் ஆனது.