என்ன தான் உங்களுக்கு உரியவரா இருந்தாலும், இப்டி பப்ளிக்காவா? வைரலாகும் சீனியர் நடிகையின் ஏடா கூட புகைப்படம்!

போஜ்புரி மொழி என்றாலே நினைவிற்கு வரும் மோனலிசா தனது கணவருடன் ஜிம்மில் எடுத்துள்ள நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். என்னதான் உங்கள் கணவராக இருந்தாலும் இப்படியா புகைப்படத்தை வெளியிடுவது என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.