ட்ரெஸ்ஸே இல்லாம இருக்குறது தான் எனக்கு பிடிக்கும்..! மீரா மிதுன் சர்ச்சை பேட்டி!

எப்போதும் நிர்வாணமாக இருந்தால்தான் மிகவும் பிடிக்கும் என மீரா மிதுன் ஓப்பனாக் பேசியது மற்ற நடிகைகளின் ரசிகர்களை இவர் பக்கம் திரும்பி பார்க்கும் அளவுக்கு உசுப்பேத்தி உள்ளது.


பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக இருந்த மாடல் அழகி மீரா மீதுன் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டவர் மீரா மிதுன். பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த நாள் முதலே பல குற்றச்சாட்டுக்குள்ளானவர் மீரா மிதுன். அதுமட்டுமின்றி அவரை பற்றி தொழிலதிபர் ஒருவர் புகார் தர பிக்பாஸ் வெளியேவும் அவர் போலீசால் தேடப்பட்டு வந்தார்.

இவர் இயக்குநர் சேரன் மீது வீண் பழி சுமத்தியதன் மூலம் பல்வேறு குழப்பங்கள், பிரச்சனைகளை ஏற்பட்டதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தார் மிதுன். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு மீரா மிதுன் அளித்த பேட்டியில் வனிதாவை மிகவும் பிடிக்கும் என்றும், அவர் மிகவும் நல்லவர், அப்பாவி என புகழாரம் சூட்டி சர்ட்டிபிகேட் கொடுத்துள்ளார் மீரா.

அது மட்டுமின்றி ஷெரின் தன்னுடைய வயதை கவனத்தில் கொள்ளாமல் தர்ஷனுடன் பழகி வருவதாகவும் அவர் போலியாகத்தான் பழகுவதாகவும் தெரிவித்தார். இதை அடுத்து வீட்டில் இருந்தால் எந்த உடை அணிவது பிடிக்கும் என நிருபர் கேட்ட கேள்விக்கு, வீட்டில் எந்த ஆடையும் இல்லாமல் எப்போதும் நிர்வாணமாக இருப்பதுதான் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

மீரா மிதுன் ஓபன் டாக்கை கேட்ட சினிமா ரசிகர்கள் சதா நேரமும் மீரா மிதுனை எப்போது பார்ப்போம் என எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். கவலைப்பட வேண்டாம் ரசிகர்கள் முன்னிலையில் உடையோடுதான் காட்சி தருவார்.