நம்ம மீரா ஜாஸ்மினா இது? நம்ப முடியாத அளவுக்கு உடல் ஏற்றம்! பதற வைக்கும் காரணம்!

நடிகை மீரா ஜாஸ்மின் கடந்த 2002 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ரன் படத்தின் மூலம் அறிமுகமானவர்.


இவர் கேரளாவில் பிறந்தவர். தற்போது இவருக்கு 36 வயதாகிறது. இவருடைய உண்மையான பெயர் ஜாஸ்மின் மேரி ஜோசப். தமிழில் இவர் பல படங்களில் நடித்து புகழ் பெற்றார். புதியகீதை, ஆஞ்சநேயா, ஆயுத எழுத்து, மெர்குரிப்பூக்கள், பரட்டை என்கிற அழகுசுந்தரம் என பல படங்களில் நடித்தார்.

 2008ஆம் ஆண்டு மாண்டலின் ராஜேஷ் என்பவரை திருமணம் செய்து கொள்வதாக இருந்தது .ஆனால் அந்த வாய்ப்பு நழுவிப்போய் கடந்த 2014ஆம் ஆண்டு அனில் ஜான் என்னும் சாப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார் . தற்போது உடல் எடை கூடி பார்ப்பவர்களுக்கு இது நம்ம மீரா ஜாஸ்மினா என்னும் அளவிற்கு மாறி விட்டார். 

தமிழ் படங்களில் நடித்த காலகட்டத்தில் துருதுருவென சுற்றி வரும் மீரா ஜாஸ்மின் தற்போது உடல் எடை கூடி நடக்க கூட முடியாத நிலையில் உள்ளார் போல. நீங்களே அந்த புகைப்படத்தை பாருங்கள். இதற்கிடையே தைராய்டு பிரச்சனையால் தான் மீரா ஜாஸ்மினுக்கு இப்படி ஆகிவிட்டதாக கூறுகிறார்கள்.