ரமலான் மாதத்திலுமா இப்படி? முஸ்லீம் நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் உள்ளே!

மந்தனா கரிமி ஒரு ஈரானிய நடிகை மற்றும் மாடலாவார்.ஈரானிய அப்பாவுக்கும், இந்திய அம்மாவுக்கும் பிறந்தவர் மந்தனா.


உலகெங்கிலும் பல வெற்றிகரமான மாடலிங் திட்டங்களில் பணிபுரிந்த பிறகு, "பாஹா ஜானி" என்ற பாலிவுட் படத்தில் அவர் முன்னணி நடிகையாக தோன்றினார்.  பின்னர் அவர் பிக் பாஸ் 9 இன் பிரபலமான ரியாலிட்டி டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றார், மேலும் 2015 ஆம் ஆண்டில் இரண்டாம் ரன்னர் வரை ஆனார்.இவர் திருமணம் செய்து தற்போது கணவரை விட்டு தனித்து வாழ்ந்து வருகிறார்.

இவர் தற்போது பிகினி அணிந்து வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.இதற்கு  நெட்டிசன்கள் "நீங்கள் எல்லாம் ஒரு இஸ்லாமிய பெண்ணா புனித ரமலான் மாதத்தில் இப்படியா வீடியோ வெளியிடுவது சரியா" என்று கலாய்த்துள்ளனர்.நெட்சன்கள் கலாய்த்ததை கண்ட மந்தனா மேலும் இன்னொறு வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.