33 வயது நடிகரால் 45 வயது நடிகை கர்ப்பம்? மருத்துவமனையில் இருந்து வெளியான அதிர்ச்சி வீடியோ!

பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மலைக்கா அரோரா. குறிப்பாக ஃபேஷன் உடைகளை அணிவதன் பாலிவுட்டின் பிரபலமனாவர்.


இவர் கடந்த 1997 முதல் ஹிந்தி திரையுலகில் இருந்து வரும் இவர் நடிகையாகவும், டான்சராகவும், மாடலாகவும், சின்னத்திரை தொகுப்பாளினியாக வலம் வருகிறார். இவருக்கும் அர்பாஸ் கான் என்பவருக்கும் கடந்த 1998ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது .பின்னர் கடந்த 2 வருடத்திற்கு முன்னர் இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர் இருவருக்கும். அமிர்தா என்ற ஒரு 16 வயது பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 இவருக்கு தற்போது 45 வயதாகிறது இவருக்கும் பாலிவுட்டின் நடிகர் அர்ஜுன் கபூருக்கும் இடையே தற்போது காதல் நிலவி வருகிறது. ஆனால் இந்த காதல் சற்று விவகாரனாமது. ஏனெனில் மலைக்கா அரோராவை விட அர்ஜுன் கபூர் 16 வயது குறைந்த நடிகர் ஆவார். மேலும் மலைக்கா அரோராவிற்கு 16 வயதில் ஒரு மகனும் உள்ளார்

இந்நிலையில் சமீபத்தில் மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையான லீலாவதி மருத்துவமனைக்கு நேற்று இருவரும் வந்துள்ளனர். இவர்கள் இருவரும் எதற்காக அடுத்த மனைக்கு வந்தனர் என்று தெரியவில்லை. ஆனால் இருவரும் பொது இடங்களில் ரொமனாஸ் செய்வது, விடுமுறை நாட்களை மாலத்தீவில் கழிப்பது அவ்வப்போது ஒன்றாக இரவு நேரங்களில் தங்குவது என ஒரு கணவன் மனைவி போல் இருந்து வருகின்றனர். இதனால் 33 வயதான அர்ஜுன் கபூர் மூலம் 48 வயதான மலைக்கா அரோரா கர்ப்பமாக இருக்கலாம் என பாலிவுட்டில் செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கிறது.