பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மலைக்கா அரோரா.
காதலனுடன் எல்லாம் பண்ணுவேன் ஆனா கல்யாணம் மட்டும் பண்ணமாட்டேன்! 47 வயது நடிகை அசால்ட் தகவல்!

குறிப்பாக ஃபேஷன் உடைகளை அணிவதன் பாலிவுட்டின் பிரபலமனாவர். இவர் கடந்த 1997 முதல் ஹிந்தி திரையுலகில் இருந்து வரும் இவர் நடிகையாகவும், டான்சராகவும், மாடலாகவும், சின்னத்திரை
தொகுப்பாளினியாக வலம் வருகிறார். இவருக்கும் அர்பாஸ் கான் என்பவருக்கும் கடந்த 1998ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. .பின்னர் கடந்த 2 வருடத்திற்கு முன்னர் இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர். இருவருக்கும். அமிர்தா என்ற ஒரு 16 வயது பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு தற்போது 45 வயதாகிறது இவருக்கும் பாலிவுட்டின் நடிகர் அர்ஜுன் கபூருக்கும் இடையே தற்போது காதல் நிலவி வருகிறது. ஆனால் இந்த காதல் சற்று விவகாரனாமது. ஏனெனில் மலைக்கா அரோராவை விட அர்ஜுன் கபூர் 16 வயது குறைந்த நடிகர் ஆவார். மேலும் மலைக்கா அரோராவிற்கு 16 வயதில் ஒரு மகனும் உள்ளார்
இந்நிலையில் சமீபத்தில் இருவரும் மாலத்தீவில் ஒன்றாக ஜோடியாக சேர்ந்து தங்களது விடுமுறை நாட்களை கழித்து வருகின்றனர். அதனைத் தாண்டி விடுமுறை நாட்களில் மாலத்தீவில் நடந்த சல்லாபத்தினால் மலைக்கா அரோரா கர்ப்பமாக உள்ளதாக தெரிகிறது. இதனால் சில தினங்களுக்கு முன்னர் இருவரும் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனைக்கு சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவர்களது திருமணம் குறித்து வந்த தகவல்களை முற்றிலும் மறுத்துள்ளார் மலைக்கா அரோரா. மேலும் அவை எல்லாம் வதந்திதான், ஆனால் நாங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை செய்து கொள்ளப் போவதுமில்லை. இப்படியே இருந்தால் ஜாலியாக இருக்கும் என்று கூறியுள்ளார் மலைக்கா அரோரா