தீபாவளியன்று நானும் ஈஸ்வர் மனைவியும் ஒன்றாக இருந்தது உண்மை தான்! மகாலட்சுமி கணவன் வெளியிட்ட பகீர் தகவல்!

சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ தனது கணவர் ஈஸ்வருடன் பிரபல தொகுப்பளினி மற்றும் சின்னத்திரை நடிகை மகாலஷ்மி கள்ள தொடர்பு வைத்துள்ளதாக குற்றம் சாட்டி வருகிறார்.


கடந்த சில தினங்களாக சமூக வலை தளத்தில் எல்லா பக்கமும் பிரபலமாக இருந்து வரும் இந்த சர்ச்சைக்கு அடித்தளம் போட்டவர் ஜெயஸ்ரீ தான் . இதற்கிடையில் ஜாமீனில் வெளிவந்த ஈஷ்வர் மனைவிக்கு பதில் அளிக்க பின்னர் நடிகை மகாலஷ்மி சர்ச்சைகளுக்கு பதில் அளிக்க என சர்ச்சைகள் நீண்ட வண்ணமாக உள்ளது. 

இந்த நிகையில் தான் இன்று மகாலஷ்மி கணவர் அனில், செய்தியாளர்களை சந்தித்து அவரது பக்கம் உள்ள எல்லா செயல்களை குறித்தும் விளக்கினார். மேலும் மனைவிக்கும் தனக்குமான பேச்சு வார்த்தை அவர்களது விவாகரத்து கோர்ட்டில் இருப்பதால் கடந்த 6 மாதங்களாக சரிவர இல்லை எனவும், தனது மகன் சச்சினை ஒரு முறையாவது மனைவி மகா காண்பிக்க வேண்டும் என அனில் கோரிக்கை வைத்துள்ளது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. 

மேலும், ஜெயஸ்ரீ யை தனக்கு தெரியாது எனவும் அவரை மொத்தமாகவே 3 முறை தான் பார்த்தேன் எனவும் கூறிய நிலையில், மேலும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.