ஜாக்கெட்டுக்கு நோ! உள்ளாடைக்கும் கல்தா! மெல்லிய சேலையில் லட்சுமி ராய் வெளியிட்ட செம போட்டோ உள்ளே!

அரேபிய குதிரை போன்று அம்சமாக தனது முன்னழகை மற்றும் பின்னழகு என அனைத்தையும் பாதுகாத்து வருபவர் நடிகை லட்சுமிராய்.


இவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர் .தற்போது 29 வயதாகும் இவர் தமிழ், தெலுங்கு ,கன்னட, மலையாள மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் தர்மபுரி, தாம்தூம், முத்திரை, வாமனன், நான் அவனில்லை இரண்டாம் பாகம் காஞ்சனா, மங்காத்தா, தாண்டவம், அரண்மனை, இரும்பு குதிரை என பல படங்களில் நடித்தார்.

ஒவ்வொரு படத்திலும் தனக்கென ஒரு கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருபவர் இவர். இந்நிலையில் சமீபத்தில் தனது முன்னழகை இன்னும் அதிக கவர்ச்சியாக காட்ட ஜாக்கெட் அணியாமல் சேலையை மட்டும் அணிந்து கொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் லட்சுமிராய்/

இதனை பார்த்த ரசிகர்கள் கண் இமைக்காமல் லட்சுமிராயின் மீது கண் வைத்து வருகின்றனர்.