நீண்ட நாட்களாக நீச்சல் உடை புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிடாமல் தவிர்த்து வந்த லட்சுமி ராய் அனைத்திற்கும் சேர்த்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
போட்டோ போடுங்க..! ஆனால் பேண்டையும் போடுங்க..! பிரபல நடிகையின் ஸ்விம்மிங் பூல் புகைப்படங்கள்!

முன்னணி நாயகர்கள் பலருடன் ஜோடி போட்டாலும் லட்சுமி ராயால் பெரிய அளவில் சினிமாவில் முன்னுக்கு வர முடியவில்லை. தற்போது மார்ககெட் இல்லாமல் மும்பையில் தங்கியுள்ள ராய் லட்சுமி, அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தனது இருப்பை சினிமா உலகிற்கும், ரசிகர்களுக்கும் தெரிவித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது ராய் லட்சுமி நீச்சல் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ஏடா கூட ரகத்தில் உள்ளன.