நள்ளிரவு பார்ட்டி! சரக்கு! கட்டிப்பிடி! இந்தியில் மார்கெட்டை பிடிக்க இறங்கி அடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர். தற்போது 26 வயதாகும் அவர் கிட்டத்தட்ட 20 படங்களில் நடித்துவிட்டார்.


இது என்ன மாயம், தொடரி, ரெமோ, பைரவா, சாமி படத்தின் இரண்டாம் பாகம் சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகம் என பல படங்களில் நடித்து தனக்கென ஒரு பெயரை பெற்று விட்டார்.

 இந்நிலையில் தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்த அவர் தற்போது பாலிவுட்டில் ஒரு ரவுண்ட் அடிக்கலாம் என முடிவு செய்துள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் போனி கபூரின் மகள் ஜான்வி கபூரும் நடிக்க உள்ளார். இதன் காரணமாக பாலிவுட் கலாச்சாரப்படி அங்கு சென்று பார்ட்டிகளில் தினமும் கலந்துகொள்வது சக நடிகர்களை மிக எளிதாக கட்டிப் பிடிப்பது என அனைத்திற்கும் தடையில்லாமல் ஓகே சொல்லி செய்து வருகிறாராம்

கீர்த்தி. மேலும், வந்த தகவல்படி ஆகச்சிறந்த எக்ஸ்பர்ட் போல் அற்புதமாக சரக்கில் கைவைத்து ஒரு ரவுண்டு அடித்து வருகிறாராம் கீர்த்தி சுரேஷ். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.